விமலா மிரட்சியோடு நின்றிருந்தாள்…
சைமன் நீண்ட பட்டாகத்தியை ஒற்றை கையில் பிடித்தபடி விமலாவை நோக்கி வந்தான்!
சைமனிடம் தான் மாட்டிகொண்டதை நினைத்து உள்ளுக்குள் கலங்கினாள்.
“கடவுளே, என்னை காப்பாற்று!” என்று வேண்டிக்கொண்டு ஒரு திரையின் பின்னே ஒளிந்துகொண்டாள்!
சைமனை தடுப்பார் யாரும் இல்லை!!!!
கத்தி திரை வழியே ஊடுருவி அவளை பதம் பார்த்து வெளியே வந்தது!!!
சைமன் ஆக்ரோஷமாக சிரித்துகொண்டிருந்தான்!!!
விமலாவின் பணியின் முதல் நாள் இவ்வாறு முடிந்தது.
கைதட்டல்களோடு சைமனின் மேஜிக்-ஷோ ஆரம்பித்து இருந்தது !
Wednesday, June 9, 2010
விமலாவின் கொலை!
Subscribe to:
Post Comments (Atom)
இந்த பதிவு 55 Fiction என்ற வகையை சேர்ந்தது. இதில் 55 வார்த்தைகளுக்குள் ஒரு கதை எழுத வேண்டும். அதில் ஒரு மைய கரு வேண்டும், ஒரு conflict , ஒரு தீர்வு என்று எல்லாம் இருக்க வேண்டும். இப்படி ஒரு 55 Fiction எழுத எடுத்த முதல் முயற்சி தான்இது.
ReplyDelete