Thursday, June 10, 2010

வினோத செய்திகள்

சமீபத்தில் படித்த ருசிகர செய்தி ஒன்றை ப்ளாகர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறன்.

நியூயார்க் Citi வங்கியில் பணிபுரிந்த ஒரு பெண், தான் இயற்கையாகவே மிகவும் “கவர்ச்சியாக” (HOT) இருப்பதால் “பணி நீக்கம்” செய்யப்பட்டதாக வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார்.
“என்ன கொடுமை சார் இது? ”
“மடயனுங்க … கூடவே “வெச்சு” இருக்க வேண்டிய resourceஐ தூக்கிட்டாங்களே ! :(…. ”
“என்னடா , நம்ம கம்பெனிலே இருந்த அவளை promote அல்ல பண்ணி இருப்போம்?? !! ”
படித்த உடனே, உங்களில் சிலர் மனதில் இப்படி எல்லாம் யோசனைகள் ஓடலாம் ;)

ஆனால் இது தான் நடந்திருக்கிறது என்று விவரிக்கிறார்,Debrahlee.


மாலை-மலர் ஸ்டைலில் சொல்லப்போனால், மேலே அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளவர் ;)

அம்புக்குறி எல்லாம் போட்டல், அதை ஏன் அங்கே போட்டீங்க என்று கேள்விகள் எழும் என்பதால் அம்புகுறி தவிர்க்கபட்டுள்ளது :)



 


இவரை மேலும் பார்த்துக்கொள்ள , சாரி புரிந்துகொள்ள ;) விருப்பம் உள்ளவர்கள் , இங்கே கிளிக் செய்யுங்கள் !


இவர் இப்போது JPMC இல் பணிபுரிகின்றார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







இந்த செய்தியை படித்து முடித்த உடனே நம் கண்ணில் பட்ட மற்றொரு செய்தி : “அழகாய் இருப்பதால் என்னை அடிக்கடி பிடிக்கும் போக்குவரத்து போலீசார் - வாஷிங்டன் பெண்மணி Dasha வருத்தம் !” .



இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் சாத்தியமல்ல, உலகெங்கும் பொருந்தும் என்று ஞானிகள் அறிந்த்திருப்பர் :)

No comments:

Post a Comment